தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறத்தல் , உண்டாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்டாதல். நாவிலமுதஞ் சனிக்குதே (அருட்பா, vi, மெய்யருள்வி. 55). 2. To arise, appear; to result;
  • பிறத்தல். பந்தநீங்கியே சனித்தனர் (கந்தபு. துணைவ. 24). 1. To be born, produced;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < jan. 1.To be born, produced; பிறத்தல். பந்தநீங்கியேசனித்தனர் (கந்தபு. துணைவ. 24). 2. To arise,appear; to result; உண்டாதல். நாவிலமுதஞ் சனிக்குதே (அருட்பா, vi, மெய்யருள்வி. 55).