தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுக்கு ; திருமால்தலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருவனந்த புரத்திற்கு வடமேற்காக 24 மைல் தூரத்திலுள்ளதும் வற்கலையென்று வழங்குவதுமான ஒரு விஷ்ணுஙஸ்தலம்; 1. A Viṣṇu shrine, 24 miles NW. of Trivandrum, now known as vaṟkalai;
  • சுக்கு. (மூ. அ.) 2. Dried ginger;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a Vishnu shrine near Trivandrum; 2. dried ginger, சுக்கு. சனார்த்தனன், Vishnu.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு விஷ்ணுஸ்தலம்.

வின்சுலோ
  • [cṉārttṉm] ''s.'' A place sacred to Vishnu, ஓர்ஸ்தலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Janār-dana. 1. A Viṣṇu shrine, 24 miles NW. ofTrivandrum, now known as Vaṟkalai; திருவனந்தபுரத்திற்கு வடமேற்காக 24 மைல் தூரத்திலுள்ளதும் வற்கலையென்று வழங்குவதுமான ஒரு விஷ்ணுஸ்தலம். 2. Dried ginger; சுக்கு. (மூ. அ.)