மேலேழுலகத்துள் பிதிரர் முதலிய தேவதைகளின் வாழ்விடமாகிய உலகம். இகலோகம் பரவு சனலோகம் (கந்தபு. அண்டகோ. 64). An upper world inhabited by the sons of Brahmā, manes and celestials, fifth of mēl-ēḻulakam q.v.;
[caṉalōkam] ''s.'' The fourth, from the earth, of the seven upper worlds, where the Rishis சனகன், &c., reside, மேலோகத்தொன்று. (ஸ்காந்.) W. p. 339. JANALOKA.
n. < jana-lōka.An upper world inhabited by the sons ofBrahmā, manes and celestials, fifth of mēl-ēḻ-ulakam, q.v.; மேலேழுகத்துள் பிதிரர் முதலியதேவதைகளின் வாழ்விடமாகிய உலகம். இகலோகம்பரவு சனலோகம் (கந்தபு. அண்டகோ. 64).