தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆள் கூட்டுதல் ; படை திரட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆட்கூட்டுதல். 1. To assemble partisans, constituents, voters;
  • படைதிரட்டுதல். 2. To enlist forces, levy an army;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< சனம் +. 1. To assemble partisans, constituents, voters; ஆட்கூட்டுதல். 2. To enlistforces, levy an army; படைதிரட்டுதல்.