தமிழ் - தமிழ் அகரமுதலி
    புளியாரைக்கீரை ; சாதிக்குக் காரணசூக்கும வினைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புளியாரை. (மலை.) Yellow wood-sorrel. See
  • சாதிக்குக் காரணமான சூக்குமவினை வகை. (சி. போ. பா. 2, 2, பக். 116.) A subtle karma which determines the caste of an individual;

வின்சுலோ
  • [cṉkm ] --சனசித்திரம், ''s.'' Wood- sorrel, புளியாரை. ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < janaka. A subtlekarma which determines the caste of an individual; சாதிக்குக் காரணமான சூக்குமவினை வகை. (சி. போ. பா. 2, 2, பக். 116.)
  • n. cf. ašmantaka.Yellow wood-sorrel. See புளியாரை. (மலை.)