தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகிழ்தல். 1. To rejoice;
  • திருப்தி அடைதல். 2. To be gratified;
  • மெச்சுதல். சகாதேவனைச் சந்தோஷித்து மகாப்பிரியஞ்செய்து (பாரதவெண். 135, உரை). To praise, extol; to esteem;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr.< id. 1. To rejoice; மகிழ்தல். 2. To be gratified; திருப்தி அடைதல்.
  • 11 v. tr.< santōṣa. To praise, extol; to esteem; மெச்சுதல். சகாதேவனைச் சந்தோஷித்து மகாப்பிரியஞ்செய்து (பாரதவெண். 135, உரை).