- சந்தோடம், s. joy, pleasure, delight, cheerfulness. சந்தோஷம், (ங்) கொண்டாட, to rejoice. சந்தோஷப்பட, -மாயிருக்க -ங்கொள்ள, to rejoice, to be glad, merry or cheerful. சந்தோஷப்படுத்த, சந்தோஷம்பண்ண, to please, to gladden; 2. to give a reward. சந்தோஷமயக்கமாயிருக்க, to be intoxicated with joy. சந்தோஷமாய் with a good will, cheerfully. ஆனந்தசந்தோஷம், excessive joy.
|