தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐயப்படல் ; துணிவுகொள்ளாதிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துணிவுகொள்ளாதிருத்தல். 1. To doubt, hesitate;
  • குற்றமுளதாக ஐயப்படுதல். 2. To suspect;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பயப்படல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. & intr.< id. 1. To doubt, hesitate; துணிவுகொள்ளாதிருத்தல். 2. To suspect; குற்றமுளதாக ஐயப்படுதல்.