தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதனிடத்தும் ஐயம் கொண்டவன்(ள்) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சந்தேகக்காரன், 1.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. & i. doubt, hesitate, suspect, சந்தேகப்படு.

வின்சுலோ
  • [cantēki] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' and ''a.'' To doubt, to be uncertain, to suspect, scruple, hesitate, ஐயப்பட; [''ex'' சந்தேகம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < san-dēhī nom. sing. of san-dēhin. See சந்தேகக்காரன், 1.