தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழப்பம் ; தாறுமாறு ; முடுக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழப்பம் 2. Confusion, disturbance;
  • தடுமாற்றம் 3. Inconvenience from want of adaptation or fitting, as of joints; difficulty from multiplicity of engagements;
  • முடுக்கு. 1. Alley, narrow street,

வின்சுலோ
  • --சந்துமுந்து, ''s. [prov.]'' A corner, முடுக்கு. 2. confusion, disagree ment, disturbance, குழப்பம். 3. Incon venience from want of adaptation or of fitting--as of joints, &c., or difficulty from multiplicity of engagements, தாறு மாறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சந்துபொந்து. (J.) 1. Alley, narrow street; முடுக்கு.2. Confusion, disturbance; குழப்பம். 3. Inconvenience from want of adaptation or fitting, asof joints; difficulty from multiplicity of engagements; தடுமாற்றம்.