தமிழ் - தமிழ் அகரமுதலி
    செயல் செய்யும் காலம் ; நெருக்கடியான சமயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருக்கடியான சமயம். 2. [Tu. sandukaṭṭu.] Crisis, critical juncture;
  • காரியம் நிகழுங் காலம். கிரகணச்சந்துக்கட்டு. (C. G.) 1. Period, duration;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சந்து +.[T. K. M. sandukaṭṭu.] 1. Period, duration;காரியம் நிகழுங் காலம். கிரகணச்சந்துக்கட்டு. (C. G.)2. [Tu. sandukaṭṭu.] Crisis, critical juncture;நெருக்கடியான சமயம்.