தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடுத்துக்கெடுத்தல் ; நட்புக் கொண்டு கெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பஞ்சதந்திரங்களுள் ஒன்றாகிய அடுத்துக்கெடுக்கை. Associating with a foe with a view to ruin him, one of paca-tatiram, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சத்துருசிநேகம்.

வின்சுலோ
  • ''s.'' Forming a friend ship with enemies to compass their ruin; one of the modes recommended for dealing with enemies. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Associating with a foe with a view to ruinhim, one of pañca-tantiram, q.v.; பஞ்சதந்திரங்களுள் ஒன்றாகிய அடுத்துக்கெடுக்கை.