தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுத்திலக்கணத்திற்குரிய புணர்ச்சிக்கு வழுவாய்த் தொடுப்பது .

வின்சுலோ
  • ''s.'' Impropriety in the use of grammatical ''sandhi.'' The three gram matical ''sandhis'' as applied to words of Sanscrit origin are, 1. தீர்க்கசந்தி. 2. குண சந்தி. 3. விருத்திசந்தி. To these a fourth, ஆ திவிருத்திசந்தி is added. (நன்.)