தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சந்தியாவந்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திவந்தனைத் தொழில் முடித்து (கம்பரா.இலங்கைகே.2). See சந்தியாவந்தனம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நியமநிட்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See சந்தியாவந்தனம். சந்திவந்தனைத் தொழில்முடித்து(கம்பரா. இலங்கைகே. 2).