தமிழ் - தமிழ் அகரமுதலி
    காதலருள் பிரிந்தோர் விரக வேதனையால் சந்திரனைப் பழித்துக் கூறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காதலருட் பிரிந்தோர் விரகவேதனையாற் சந்திரனைப் பழித்துக் கூறுகை. சந்திரோபாலம்பனப்படலம். (நைடத.) Reproach of the moon by a lover in separation;