தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலவினுதயம் ; குளிர்ச்சியைத் தரும் ஒருவகை மாத்திரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரன் உதிக்கை. 1. Moonrise;
  • குளிர்ச்சியைத்தரும் ஓரு வகை மாத்திரை. (பதார்த்த. 1221.) 2. (Med.) A cooling pill;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நிலவுதயம்.

வின்சுலோ
  • ''s.'' Moon-rise. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < candra+ udaya. 1. Moonrise; சந்திரன் உதிக்கை. 2.(Med.) A cooling pill; குளிர்ச்சியைத்தரும் ஒருவகை மாத்திரை. (பதார்த்த. 1221.)