தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருகன் முக்குடைகளுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதுகன்று முக்குடையுள் ஒன்று. (சிலப்.11, 1, உரை.) An umbrella of Arhat, one of mu-kkutitya.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சந்திராதித்தவரையும் cantirātitta-va-raiyumadv. < id. +. As long as moon andsun endure; சந்திரசூரியருள்ள வரையில். இத்தன்மம் சந்திராதித்தவரையும் நடக்கக்கடவதாகவும் (S. I. I.i, 109).
  • n. < can-drāditya. An umbrella of Arhat, one of mu-k-kuṭai; அருகனது முக்குடையுள் ஒன்று. (சிலப். 11, 1,உரை.)