தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு விளையாட்டுக் கருவி ; தோற்கருவிவகை ; சந்திரவலயம் ; தொட்டில் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கு மேலிடத்து மாட்டுவதற்குரிய வளையவகை ; கிணற்றுள் வட்டமாக அமைத்து இறக்கப்படும் நெல்லிக்கட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோற்கருவிவகை. (சிலப்.3, 27, உரை.) 1. A kind of drum;
  • . 2. See சந்திரவலயம்.
  • கிணற்றுள் வட்டமாக அமைத்து இறக்கப்படும் நெல்லிக்கட்டை. 4. A circulan frame of nelli tree fixed at the bottom of a well;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. A kind of drum; தோற்கருவிவகை. (சிலப்.3, 27, உரை.) 2. See சந்திரவலயம். 3. Ringsfixed on the ceiling for suspending a swing;தொட்டில் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கு மேலிடத்து மாட்டுகின்ற வளையவகை. 4. A circularframe of nelli tree fixed at the bottom of a well; கிணற்றுள் வட்டமாக அமைத்து இறைக்கப்படும் நெல்லிக்கட்டை.