தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிலம்பு வடிவாயமைந்த வாச்சியவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொட்டில் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கு மேலிடத்து மாட்டுகின்ற வளையவகை. 3. Ring fixed on the ceiling of suspending a swing
  • சிலம்புவடிவா யமைந்த வாச்சியவகை.(J.) Brass-ring filled with pebbles, worn on each thumb by a street-singer and used as a small tabour;

வின்சுலோ
  • --சந்திரவளையம், ''s. [prov.]'' A brass ring filled with pebbles and used as a small tabour. They are held one on each thumb, by public singers, கைச்சிலம்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Brass-ring filled with pebbles, worn on eachthumb by a street-singer and used as a smalltabour; சிலம்புவடிவா யமைந்த வாச்சியவகை. (J.)