தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசச் சின்னங்களுள் ஒன்றாகிய வெண்கொற்றக்குடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசாங்க சின்னங்களில் ஒன்றாகிய வெண்கொற்றக்குடை. Colloq. State umbrella in the form of a moon, one of king's paraphernalia;

வின்சுலோ
  • ''s.'' A large white umbrella used in processions.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. State umbrella in the formof a moon, one of king's paraphernalia; அரசாங்கசின்னங்களிள் ஒன்றாகிய வெண்கொற்றகுடை. Colloq.