தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருநோய்வகை ; பைத்தியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பைத்தியம். Luncay ;
  • குஷ்டவகை. 1. A kind of leprosy;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு குட்டநோய்.

வின்சுலோ
  • ''s.'' A kind of leprosy, ''[in the gospels]'' lunacy, ஓர்குட்டம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(W.) 1. A kind of leprosy; குஷ்டவகை. 2.Luncay; பைத்தியம்.