தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரனை முடியில் கொண்ட சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரமௌலி சீர் வெண்டாமரை (பிரபுலிங். வசவண்ணர்வ. 45). See சந்திரசேகரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See சந்திரசேகரன். சந்திரமௌலி சீர் வெண்டாமரை(பிரபுலிங். வசவண்ணர்வ. 45).