தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரனது வட்டம் ; சூரிய மண்டலத்திற்கு மேலுள்ளதும் புவர் உலகத்தைச் சார்ந்ததுமாகிய உலகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆதித்தமண்டலத்திற்கு மேலுள்ள தும் புவர்லோகத்தைச் சார்ந்ததுமாகிய உலகம். (சி. போ. பா. 2, 3.) 2. The region or sphere of the moon believed to be above the sun's region;
  • சந்திரனது வட்டம். சந்திரமண்டலம்போற் றாமோதரன் கையில் . . . ஏறி (திவ். நாய்ச். 7, 4). 1. Orb or disc of the moon;
  • கபாலமத்தியிலுள்ள ஒரு யோக ஸ்தானம். (வேதா. கட். 50.) 3. (Yōga.) Mood-centre in the central portion of the skull, believed to be the seat of parā-šakti;

வின்சுலோ
  • ''s.'' The orb or disk of the moon, சந்திரவிம்பம். 2. The moon's halo, பரிவேடம். 3. ''[in the human body.]'' The head and the shoulders. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Orb or disc of the moon; சந்திரனது வட்டம். சந்திரமண்டலம்போற் றாமோதரன்கையில் . . . ஏறி (திவ். நாய்ச். 7, 4). 2. The regionor sphere of the moon believed to be abovethe sun's region; ஆதித்தமண்டலத்திற்கு மேலுள்ளதும் புவர்லோகத்தைச் சார்ந்ததுமாகிய உலகம். (சி.போ. பா. 2, 3.) 3. (Yōga.) Moon-centre in thecentral portion of the skull, believed to be theseat of parā-šakti; கபாலமத்தியிலுள்ள ஒரு யோகஸ்தானம். (வேதா. கட். 50.)