தமிழ் - தமிழ் அகரமுதலி
    திங்கள் ; குபேரன் ; இடைகலை நாடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடைக்கலை. சந்திரனொடுங்கி நிற்பத் தபனனே சரிக்கு மாறு (பாரத. வாசுதேவனை. 8). 3. Breath of the left nostril;
  • குபேரன். சந்திரதிசை. (திவா.) 2. Kubēra;
  • சோமன். 1. Moon ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the moon, நிலவு. சந்திரகலை, phases of the moon; 2. a crescent-shaped ornament for the hair; 3. breath passing through the left nostril, இடகலை. சந்திரகாந்தம், --காந்தச் சிலை, --மணி, a kind of gem, the moonstone. சந்திரகாந்தி, --சந்திரகாந்திப்பூ, a flower that turns towards the moon, ipomaca. சந்திரகாம்புயம், the white lotus flower. சந்திரகாவி, a reddish colour extracted from the flowers of a thistle called செந்துருக்கம்; 2. reddish ochre, செங்காவிமண். சந்திரகிரகணம், --கிராணம், an eclipse of the moon, சந்திரோபராகம். சந்திரகிரணம், the rays of the moon. சந்திரகுலம், the lunar race; சந்திர வமிசம். சந்திரசாலை, the terrace on the house top for enjoing moonlight, நிலா முற்றம். சந்திரசூடன், --சேகரன், Siva, as having the moon on His crown. சந்திரசூரியர், சந்திராதித்தர், the sun and the moon. சந்திராதித்தருள்ளளவும், சந்திராதித் தருள்ளவரைக்கும், as long as the sun and the moon exist. சந்திரதிசை, the north, வடக்கு. சந்திரநாடி, nymphae, labia. பெண்குறி வாயினிற்படிந்திருக்கும் ஜவ்வு. சந்திரபிம்பம், a crescent shaped necklace of women; 2. same as சந்திரப் பிரபை. சந்திரப்பிரபை, moon's rays; 2. an ornament of gold set with gems, worn of the left side by women; 3. a moon-shaped vehicle for an idol. சந்திரமண்டலம், the orb or disc of the moon. சந்திரமானம், calculating months and years from the moon's motion in its orbit. சந்திரமோலி, --மௌலி, same as சந்திர சூடன். சந்திரரோகம், lunacy; 2. a kind of leprosy. சந்திரரோகி, a lunatic. சந்திரலவணம், rock salt. சந்திரவருஷம், சந்திரனாண்டு, a lunar year. சந்திரிகை, moonlight; 2. cardamom; 3. a roll of ola. சந்திரோதயம், moon-rise. சந்திரோபாலம்பனம், reproach of the moon by a lover in separation.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நிலவு.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • cantiran, nelaa சந்திரன், நெலா moon

வின்சுலோ
  • [cantiraṉ] ''s.'' Chandra, the moon as a planet or deity, திங்கள். ''(c.)'' 2. ''[in combina tion.]'' A pre-eminent or dignified perso nage--as இராமச்சந்திரன். சந்திரனைப்பார்த்துநாய்குலைத்தாற்போல. As if the dog had barked at the moon, i. e., mere chatter to no purpose.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < candra. 1. Moon;சோமன். 2. Kubēra; குபேரன். சந்திரதிசை. (திவா.)3. Breath of the left nostril; இடைகலை. சந்திரனொடுங்கி நிற்பத் தபனனே சரிக்கு மாறு (பாரத.வாசுதேவனை. 8).