தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழந்தைக்கு நல்ல வேளையில் சந்திரனை முதன்முதலாக் காட்டுஞ் சடங்கு ; வளர்பிறையில் சந்திரன் முதன்முதலில் தெரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழந்தைக்குக் சுபவேளையிற் சந்திரனை முதன் முதற் காட்டுஞ் சடங்கு. (W.)) 1. Ceremony of showing the moon to a child for the first time in an auspicious evening;
  • வளர்பிறையில் முதன் முதல் சந்திரன் கட்புலனாகுகை. 2. Sighting of the moon in the sky for the first time after newmoon;

வின்சுலோ
  • ''s.'' The first sight of the New Moon on an auspicious evening.- ''Note.'' If the time be not auspicious, the sight is avoided. 2. The ceremony of showing either the crescent or full moon to a child, for the first time, on an auspicious evening.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Ceremony of showing the moon toa child for the first time in an auspicious evening; குழந்தைக்குச் சுபவேளையிற் சந்திரனை முதன்முதற்காட்டுஞ் சடங்கு. (W.) 2. Sighting of the moonin the sky for the first time after newmoon;வளர்பிறையில் முதன்முதல் சந்திரன் கட்புலனாகுகை.