தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு சைவாகமம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 334, உரை.) An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;

வின்சுலோ
  • [cantirañāṉam] ''s.'' One of the twenty eight Agamas, ஓர்சைவாகமம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < can-dra-jñāna. An ancient Šaiva scripture inSanskrit, one of 28 civākamam, q. v.; சிவாகமம்இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 334, உரை.)