தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரனை முடியில்கொண்ட சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சந்திரனை முடியிற் கொண்டவன்] சிவன். சந்திரசேகர னமருந் தானங்கள் (பெரியபு. கோச்செங். 14). šiva, as having the moon on His crown;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவன்.

வின்சுலோ
  • ''s.'' See சந்திரசூடன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< candra-šēkhara. Šiva, as having the moonon His crown; [சந்திரனை முடியிற் கொண்டவன்]சிவன். சந்திரசேகர னமருந் தானங்கள் (பெரியபு.கோச்செங். 14).