தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரனை முடியில்கொண்ட சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சந்திரசேகரன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவபெருமான்.

வின்சுலோ
  • --சந்திரசேகரன், ''s.'' Siva, the moon crested.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < candra-cūḍa. See சந்திரசேகரன்.