தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியன் , பூமி , சந்திரன் மூன்றும் நேர்கோட்டில் வரும் நிறைநிலாக்காலத்து இரவில் பூமியின் நிழல்பட்டுச் சந்திரன் இருளுதல் ; இராகுவால் சந்திரன் பிடிக்கப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராகு கேதுக்களால் சந்திரன் பிடிக்கப்படுகை. Lunar eclipse;

வின்சுலோ
  • ''s.'' An eclipse of the moon; a lunar eclipse.
  • ''s.'' A lunar eclipse. See கிரகணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< candra +. Lunar eclipse; இராகு கேதுக்களால் சந்திரன் பீடிக்கப்படுகை.