தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு புடைவைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓருவகைப் புடைவை. சந்திரகாலிச்சேலை வல்லவாட்டுக்குட் டதும்பி (தனிப்பா.i, 260, 1). A kind of reddish cloth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சந்திரகாவியுறுமாலை cantira-kāvi-y-uṟu-mālain. < id. +. Kerchief dyed red; சிவப்புச்சாயமேற்றி குட்டைவகை. (W.)
  • n. < சந்திரகாவி +. A kind of reddish cloth; ஒருவகைப் புடைவை. சந்திரகாவிச்சேலை வல்லவாட்டுக்குட் டதும்பி (தனிப்பா. i, 260, 1).