தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவன் இராவணனுக்குக் கொடுத்த வாள் ; காண்க : சந்திரகாசரசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவன் இராவணனுக்குக் கொடுத்த வாள். 1. The sword presented by šiva to Rāvaṇa;
  • . 2. See சந்திரகாசரசம். (பதார்த்த. 1221.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < candra-hāsa. 1. The sword presented by Šiva toRāvaṇa; சிவன் இராவணனுக்குக் கொடுத்த வாள்.2. See சந்திரகாசரகம். (பதார்த்த. 1221.)