தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரன்கூறு ; சந்திரிகை ; பெண்களின் கொண்டையிலணியும் அணிவகை ; இடைகலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரிகை. சந்திரகலையா னெக்கு நீர் பொழிவ சந்திரகாந்தம் (அரிச். பு. விவாக.20). 2. Moonlight;
  • தலைமுடியிற் பெண்கள் அணிந்து கொள்ளும் ஒரணி. சந்திரகலையாடா மேகக் கருங்குழலை (பிரமோத். பிரதோஷ. 5). 3. Crescent-shaped ornament for the hair, worn by women;
  • சந்திரன் கூறு. 1. Digit of the moon;
  • இடைகலை. 4. Breath passing through the left nostril;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடகலை, ஒருபறை, சந்திரன்கூறு

வின்சுலோ
  • ''s.'' The phases of the moon. 2. The breath of the left nostril. ''(c.)'' See சூரியகலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < candra + kalā. 1. Digit of the moon; சந்திரன் கூறு. 2.Moonlight; சந்திரிகை. சந்திரகலையா னெக்கு நீர்பொழிவ சந்திரகாந்தம் (அரிச். பு. விவாக. 20). 3.Crescent-shaped ornament for the hair, wornby women; தலைமுடியிற் பெண்கள் அணிந்துகொள்ளும் ஓரணி. சந்திரகலையார் மேகக் கருங்குழலை (பிரமோத். பிரதோஷ. 5). 4. Breath passing throughthe left nostril; இடைகலை.