தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயிற்றோகைக் கண் ; மயிற்றோகை ; ஓலையின் உறைச்சுருள் ; வெள்ளைமிளகு ; நகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வண்டு. (பிங்.) Beetle;
  • நகம் (யாழ். அக.) 5. Nail;
  • வெள்ளை மிளகு. (சங். அக.) 4. White pepper;
  • ஒலையின் உறைச்சுருள். (W.) 3. {T. candrika, K. candrike.} Ola envelope of an ole letter in the form of a ring;
  • மயிற்றோகை. (பிங்.) 2. Peacock's tail;
  • மயிற்றோகைக் கண். (யாழ்.அக.); Eye-like spots in a peacock's tail;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a beetle, வண்டு.
  • சந்திரிக்கம், s. an old envelope of an ola letter; 2. the spots (eyelike) in a peacock's tail; 3. peacock's tail; 4. white pepper, வெள்ளை மிளகு; 5. nail, நகம்.

வின்சுலோ
  • [cantirakam] ''s.'' The eyes in a peacock's tail, மயிற்றோகைக்கண். W. p. 316. CHAN DRAKA. 2. The bright, gold colored beetle, பொன்வண்டு. (சது.)--''Note.'' The smaller species are used as cantharides, for blisters. ''(c.)'' 3. (''com.'' செந்திருக்கம். ''Sa. Chandraka,'' ring, circle.) The ola-envelope of an ola-letter being a ring like the moon.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. cañca-rīka. Beetle; வண்டு. (பிங்.)
  • n. < candraka. 1.Eye-like spots in a peacock's tail; மயிற்றோகைக்கண். (யாழ். அக.) 2. Peacock's tail; மயிற்றோகை. (பிங்.) 3. [T. candrika, K. candrike.]Ola envelope of an ola letter in the form ofa ring; ஓலையின் உறைச்சுருள். (W.) 4. Whitepepper; வெள்ளை மிளகு. (சங். அக.) 5. Nail;நகம். (யாழ். அக.)