தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலை , மாலை எனப்படும் நாட் பிரிவுள் ஒன்று ; மல்லிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சந்தி3,1.
  • மல்லிகை. (சங்.அக.) Jasmine;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sandhyā. Seeசந்தி, 1.
  • n. < candrikā.Jasmine; மல்லிகை. (சங். அக.)
  • n. < candrikā.Jasmine; மல்லிகை. (சங். அக.)