தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்றாடம் வழிபாடு செய்தற்குரிய நீர்க்கரை மண்டபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நித்தியவழிபாடு செய்தற்குரிய நீர்க்கரை மண்டபம். சந்தியா மடத்தேகித் தபோதனர் (திருவாலவா.63, 10). Stone-building beside a tank or river where religious duties are performed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Stone-building beside a tank or river wherereligious duties are performed; நித்தியவழிபாடுசெய்தற்குரிய நீர்க்கரை மண்டபம். சந்தியா மடத்தேகித் தபோதனர் (திருவாலவா. 63, 10).