தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்காம் மாதத்தில் நல்ல வேளையில் குழந்தையைத் தெருச்சந்திக்கு தூக்கிச் செல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்காமாதத்தில் நல்லவேளையில் குழந்தையைத் தெருச்சந்திக்குத் தூக்கிச் செல்லுதல். நாலாகுமதியிற் சந்திமிதிப்பது நடத்தி (திருவிளை. உக்கிர. 27). 1. To take a child to the cross roads in an auspicious time in its fourth month;
  • முதலியவற்றிலிருந்து சௌக்கியமடைந்தவன் நல்ல வேளையில் தெருச்சந்தியை முதன் முதல் மிதித்து வெளிவருதல். Loc. 2. To step on the cross roads in an auspicious time, when first going out after sickness, especially small-pox;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< சந்தி +. 1. To take a child to the cross roadsin an auspicious time in its fourth month;நான்காமாதத்தில் நல்லவேளையில் குழந்தையைத் தெருசந்திக்குத் தூக்கிச்செல்லுதல். நாலாகுமதியிற் சந்திமிதிப்பது நடத்தி (திருவிளை. உக்கிர. 27). 2. Tostep on the cross roads in an auspicious time,when first going out after sickness, especiallysmall-pox; வசூரி முதலியவற்றிலிருந்து சௌக்கியமடைந்தவன் நல்லவேளையில் தெருச்சந்தியை முதன்முதல்மிதித்து வெளிவருதல். Loc.