தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேர்த்தல் ; எதிர்தல் ; தெரிந்து கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொள்ளுதல் மயில் வாகனனை 3. To visit, have a
  • எய்தல். (சங். அக.) To shoot an arrow;
  • சேர்த்தல். சந்தித்த கோவணத்தா (தேவா. 16, 9). 1. To join, conjoin;
  • திடற் கெளிதோ விந்தவாழ்வு (திரு. 75). 2. To meet;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காணல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < சந்தி. 1.To join, conjoin; சேர்த்தல். சந்தித்த கோவணத்தர்(தேவா. 16, 9). 2. To meet; எதிர்தல். சந்தித்திடற் கெளிதோ விந்தவாழ்வு (திருக்கருவை. கலித்.75). 3. To visit, have an interview with; கண்டுகொள்ளுதல். மயில்வாகனனைச் சந்திக்கிலேன் (கந்தரலங். 60).
  • 11 v. tr. < san-dhā.To shoot an arrow; எய்தல். (சங். அக.)
  • 11 v. tr. < san-dhā.To shoot an arrow; எய்தல். (சங். அக.)