தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐயுறப்பட்டது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தேகிக்கப்பட்டது. சந்தித்தமாயிருக்கின்ற வஸ்துவில். (சி.சி.2, 59, ஞானப்.). That which is in doubt;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < san-digdha.That which is in doubt; சந்தேகிக்கபட்டது.சந்தித்தமாயிருக்கின்ற வஸ்துவில் (சி. சி. 2, 59, ஞானப்.).