தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருவிழாவில் பெண்கள் கோயிலின் முன்பு ஆடும் கூத்துவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருவிழாவில் கோயிலின் ழன்பாகப் பெண்பாலார் ஆடும் கூத்துவகை. (I. M. P. Pd. 389, 390.) A dance performed by women before a temple during festivals;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A dance performed by women before a temple
    -- 1267 --
    during festivals; திருவிழாவில் கோயிலின் முன்பாகப்பெண்பாலார் ஆடும் கூத்துவகை. (I. M. P. Pd. 389, 390.)