தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலச் சொந்தக்காரர் குத்தகைக்கு நிலம் விடாமல் தாமே பார்த்தல் ; ஊர்ப் பொதுச்சொத்தைப் பங்கிட்டு அனுபவித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. Anything held in common by villagers. See சமுதாயம், 5. (R. T.)
  • . 1.Management of lands, etc., by the proprietors themselves. See சஞ்சாயம், 3. Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as சஞ்சாயம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சஞ்சாயம்

வின்சுலோ
  • [cntāym] ''s. [loc.]'' Management by the proprietors themselves, as சஞ்சாயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sam-ud-āya.1. Management of lands, etc., by the proprietors themselves. See சஞ்சாயம், 3. Loc. 2. Anything held in common by villagers. Seeசமுதாயம், 5. (R. T.)