- n. < san-tāpa. 1.Scorching, burning; சுடுகை. (திவா.) 2. Distress, affliction; மனத்துன்பம். சந்தாபந் தீர்ந்த சடகோபன் (திவ். திருவாய். நூற். 15). 3. One ofeight kinds of narakam, q. v.; எண்வகை நரகங்களுள் ஒன்று. (சி. போ. பா. 2, 3, பக். 230.) 4. Repentance, confession, penitence; செய்த பாவத்துக்கு இரங்குகை. R. C.
|