தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகப்பேறடைய நோற்கும் நோன்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகப்பேறடையச் செய்யும் நோன்பு. (W.) Religious observance for obtaining off-spring;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவிரதம்.

வின்சுலோ
  • ''s.'' A fast observed to obtain offspring.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Religious observance for obtaining off-spring; மகப்பேறடையச் செய்யும் நோன்பு. (W.)