தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தான குரவரான சைவாசாரிய பரம்பரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெய்கண்டதேவர் முதல்வராகச் சைவசித்தாந்தத்தை உபதேசித்துவந்த சைவாசாரிய பரம்பரை. The line of succession of šaiva ācāryas who promulgated the šaiva siddhānta philosophy, Meykaṇṭa-tēvar being regarded as the first among them;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. The line of succession of ŠaivaĀcāryas who promulgated the Šaiva Siddhāntaphilosophy, Meykaṇṭa-tēvar being regarded asthe first among them; மெய்கண்டதேவர் முதல்வராகச் சைவசித்தாத்தை உபதேசித்துவந்த சைவாசாரிய பரம்பரை.