தமிழ் - தமிழ் அகரமுதலி
    முரிந்த வுறுப்புகளை இணைக்கும் மருந்து ; இலுப்பைமரம் ; அறுகம்புல் ; பெருமருந்து

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 4. Indian birthwort. See பெருமருந்து. (மலை.)
  • . 2. South Indian mahua. See இலுப்பை. (பிங்.)
  • அற்ற உறுப்பைப் பொருத்தும் மருந்து. (பிங்) 1. Medicament which reunites and heals limbs cut off or broken
  • . 3. Bermuda grass. See அறுகு. (மலை.)

வின்சுலோ
  • [cantāṉakaraṇi] ''s.'' A medicament for reuniting and healing limbs cut off or broken, அற்றஉறுப்புகளைப்பொருத்துமருந்து. W. p. 889. SANDHANAKARAN'EE. 2. ''(R.)'' The அறுகு grass. 3. The பெருமருந்து, a medicinal plant.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < san-dhāna-karaṇī. 1. Medicament which reunitesand heals limbs cut off or broken; அற்ற உறுப்பைப் பொருத்தும் மருந்து. (பிங்.) 2. South Indianmahua. See இலுப்பை. (பிங்.) 3. Bermuda grass.See அறுகு. (மலை.) 4. Indian birthwort. Seeபெருமருந்து. (மலை.)