நான்கு முதல் இருபத்தாறுவரையும் உள்ள எழுத்துக்களால் இயன்ற விருத்தத்தின் அடி. (யாப். வி. 95, பக். 455.) A metrical line in which the letters may range in number from 4 to 26;
n. < சந்தம் +.(Pros.) A metrical line in which the lettersmay range in number from 4 to 26; நான்கு முதல்இருபத்தாறுவரையும் உள்ள எழுத்துக்களால் இயன்றவிருத்தத்தின் அடி. (யாப். வி. 95, பக். 455.)