தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாய்ப்பு ; சமயம் ; முன்பின்னமைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்பின்னமைவு. சந்தர்ப்பத்தை நோக்கிப் பாடலுக்குப் பொருள் கொள்ளவேண்டும். 2. Context;
  • சமயம். 1. Circumstance, opportunity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. opportunity, circumstance, convenience, fitness of time, சமயம். சந்தர்ப்பமாயிருக்க, சந்தர்ப்பப்பட, to be favourable, convenient.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காலம், தருணம்.

வின்சுலோ
  • [cantarppam] ''s. [Sa. Sandarbha.]'' Sea son, opportunity, time, சமையம். ''(c.)'' Sometimes written சந்தற்பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < san-darbha.1. Circumstance, opportunity; சமயம். 2. Context; முன்பின்னமைவு. சந்தரப்பத்தை நோக்கிப் பாடலுக்குப் பொருள் கொள்ளவேண்டும்.