தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐயம் ; ஐயவணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐயவணி. (மாறனலங். 136.) 2. (Rhet.) Figure of speech which consists in expressing a doubt;
  • சந்தேகம். சந்தயந் தீரீர் (மாறனலங். 303, உரை). 1. Doubt;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. doubt, சந்தேகம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சந்தேகம்.

வின்சுலோ
  • [cntym ] --சந்தையம், ''s.'' [''prop.'' சந் தேகம் which see.] ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < san-dēha. 1.Doubt; சந்தேகம். சந்தயந் தீரீர் (மாறனலங். 303,உரை). 2. (Rhet.) Figure of speech which consists in expressing a doubt; ஐயவணி. (மாறனலங்.136.)