தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்கெழுத்து முதல் இருபத்தாறெழுத்து வரையுள்ள அடிகள் நான்கு கொண்ட பாவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சந்தப்பாட்டு. சந்தப்பா விருத்தப்பா கலிப்பா வெண்பா (தனிப்பா.ii, 239, 564).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சந்தப்பாட்டு, சந்தம், s. a stanza of 4 lines with 4 to 26 syllables in a line.

வின்சுலோ
  • ''s.'' A kind of verse in which twenty-six letters make a stanza of four lines, ஓர்விதப்பா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சந்தம் +. Seeசந்தப்பாட்டு. சந்தப்பா விருத்தப்பா கலிப்பா வெண்பா(தனிப்பா. ii, 239, 564).