தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாடுகளில் காணப்படும் ஒருவகை மஞ்சள்நிறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மஞ்சள் நிறமுள்ள மாடுவகை. 2. Cattle having light yellow colour;
  • மாடுகளிற் காணப்படும் ஒருவகை மஞ்சள் நிறம். 1. Light yellow colour of cattle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. [M. candanappulla.] Colloq. 1. Lightyellow colour of cattle; மாடுகளிற் காணப்படும்ஒருவகை மஞ்சள் நிறம். 2. Cattle having lightyellow colour; மஞ்சள் நிறமுள்ள மாடுவகை.