தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தனக்காப்பிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தனக்காப்பிடுதல். Colloq. 1. To anoint with sandaal paste, as an idol;
  • உடலிற் சந்தனம் பூசுதல். 2. To besmear the body with sandal paste;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. [M. candanañcāttu.] 1. Toanoint with sandal paste, as an idol; சந்தனக்காப்பிடுதல். Colloq. 2. To besmear the bodywith sandal paste; உடலிற் சந்தனம் பூசுதல்.